ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச் சமூகம்

எவ்வளவு இன்பமானது

1.

உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்

உண்மையிலே பாக்கியவான்கள்

தூய மனதுடன் துதிப்பார்கள்

துதித்து கொண்டிருப்பார்கள்  ஆமென் – ஆறுதலின்

 

2.

உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்

உண்மையிலே பாக்கியவான்கள்

ஓடினாலும் களைப்படையார்

நடந்தாலும் சோர்வடையார்  ஆமென்- ஆறுதலின்

 

3.

கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்

களிப்பான நீருற்றாய் மாற்றிக் கொள்வார்கள்

வல்லமை மேலே வல்லமை கொண்டு

சீயோனைக் காண்பார்கள்  ஆமென் – ஆறுதலின்

 

4.

வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட‌

உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது

ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்

வாசலில் காத்திருப்பேன்  ஆமென் – ஆறுதலின்

 

5.

ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி

ஆர்வமுடன் கதறுகின்றது

உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்

கெம்பீரித்து சத்தமிடுது   ஆமென் – ஆறுதலின்



aarudhalin theyvame ummudaiya thirus chamukam

evvalavu inpamanathu

1.

ummudaiya chanth nithiyil dhangkiyirubbor

unmaiyile bakkiyavankal

thuya manathutan thuthibbarkal

thuthiththu kondirubbarkal  aamen – aarudhalin

 

2.

ummile belan kollum manidharkalellam

unmaiyile bakkiyavankal

oodinalum kalaibpadaiyar

natanththalum sorvadaiyar  aamen- aarudhalin

 

3.

kannirin bathaiyil natakkum bothellam

kalibbana nirurray marrik kolvarkal

vallamai mele vallamai kondu

siyonaik kanbarkal  aamen – aarudhalin

 

4.

veritaththil aayiram nal vazvathai vita‌

ummitaththil oru nal melanathu

ovvoru nalum umathu illaththin

vachalil kaththirubben  aamen – aarudhalin

 

5.

aaththuma thevane ummaiye nokki

aarvamutan kadharukinrathu

ullamum utalum ovvoru nalum

kembiriththu chathdhamiduthu   aamen – aarudhalin